Saturday, January 31, 2009

தனியாமங்கலம் பெயர்காரணம்

பல வருடங்களுக்கு முன்பு ஒரு ஊரணியில் ஒரு அம்மன் சிலையை கண்டு எடுத்தார்களாம். அப்போது தனியாமங்கலத்தில் நல்ல விளைச்சல்... ஊரில் எப்பவும் கரும்பு, வாழை மற்றும் நெல் நன்கு விளையும்.அந்த சமயத்தில் இந்த சிலை கிடைத்ததால் ஊர் பெரியவர்கள் மங்கள சுந்தரி அம்மன் என்று பெயர் வைத்தார்களாம். அப்பதான் எங்கள் ஊருக்கு தனியாமங்கலம் என்ற பெயரும் வந்ததாக ஊர் பெரியவர்கள் சொல்லியதுண்டு.
சித்திரை மாதம் வந்தால் தனியாமங்கலத்தில் திருவிழா களை கட்டிவிடும்..அப்பொழுது அனைவரும் சந்தோசமாக இருப்போம்.

கட்டுப்பாட்டுக்கு பெயர் பெற்றது எங்கள் ஊர். ஆம், எங்கள் சரக காவல் நிலையம் கீழவளவில் உள்ளது. இங்கே எங்கள் ஊரை பற்றி கல்வி கூடமாக அறிவித்து இருக்கிறார்கள். ஆம் எங்கள் ஊரை தவிர மற்ற ஊருகளுக்கு எப்பொழுதும் சென்று வருவார்கள் . ஆனால் தனியாமங்கலத்திற்கு மட்டும் வர மாட்டார்கள்.ஆம் அவ்வளவு கட்டுகோப்பான ஊர்.

தனியாமங்கலம் ஒரு கிராமம்தான் என்றாலும் மிகப் பெரியது. மூன்று கிராமங்கள் சேர்ந்த ஊர் இது (த.தேத்தாம்பட்டி, த. சாத்தமங்கலம், த, பெருமாள்பட்டி). எட்டு ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கிறார்கள். ஊரை சுற்றி பெரியார் ஆற்றுகால் பாசன வசதி உண்டு.

11 comments:

செந்திலன் said...

பாராட்டுக்கள், நமது ஊரைப்பற்றி தெரிந்துகொள்ள ஒரு சிறந்த முயற்சி.இன்னும் தற்சார்பற்ற முறையில் இந்த வலைப்பூவில் மேலும் புதிய இடுகைகளை இடுங்கள், சில முக்கிய நிகழ்வுகளை புகைப்படங்களாகவும் சேர்க்கலாம். ஊரின் அரசியல் சார்ந்த விசயங்களைக்கூட அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இடம்பெறச்செய்யலாம், திருவிழாக்கள்,திருமணங்கள் மற்றும் இன்ன பிற நிகழ்வுகளில் வைக்கப்படும் விளம்பர பலகைகளில் இந்த வலைப்பூவின் பெயரையும் இடம்பெறச்செய்வதால் நம் ஊரின் அனைத்து தரப்பு மக்களும் அறிந்த ஒரு வலைப்பூவாக ஆக்கலாம், வலைப்பூ மேலும் வளர வாழ்த்துக்கள்.,

என்றும் நட்புடன்.,
-ரா.பெ.செந்தில் குமரன்.,
www.rpsenthilan.blogspot.com

Prabhu said...

Thanks to comment...give me a some idea...give me a photos...

Anonymous said...

hello brother,
Enna brother unga sontha oor Thaniyamangalama? santhegama irukku...

Enna thinayamnagalathoda real history vera, neenga eluthiyathu vera.. Athuthan santhegama keeten.

Athanala muthalla history ya sariya eluthunga. Appatha urukku uriya matiyathai nilaikkum.

Thaniyamgalam endra peyar vantha sariyana karaname ungalukku theriyavillai..

Appuram eppadi Thaniyamangalathin oorai partriya sariyana thagavalgalai patri eppadi pathivu seithiruppinga.

just read below :-
One Example history,

பல வருடங்களுக்கு முன்பு ஒரு ஊரணியில் ஒரு அம்மன் சிலையை கண்டு எடுத்தார்களாம். அப்போது தனியாமங்கலத்தில் நல்ல விளைச்சல்... ஊரில் எப்பவும் கரும்பு, வாழை மற்றும் நெல் நன்கு விளையும்.அந்த சமயத்தில் இந்த சிலை கிடைத்ததால் ஊர் பெரியவர்கள் மங்கள சுந்தரி அம்மன் என்று பெயர் வைத்தார்களாம். அப்பதான் எங்கள் ஊருக்கு தனியாமங்கலம் என்ற பெயரும் வந்ததாக ஊர் பெரியவர்கள் சொல்லியதுண்டு.

Appadiyanal Mangala sundari amman silai Eduppatharkku mun makkal illaiya, atharkku mun iruntha makkal oor peyar kooda ilamala valtharkal..

Mangala sundari amman koil uruvanathu eppoluthu, epadi uruvanthu endra history ungalukku theruma..

Athanalathan neenga Thaniyamalama endru ketten..

Thaniyamangalam thiruvila arambame Nanthiperumal koil Manjuvirattu andruthan vilave arambam athai therinthukollungal.

Neengal Thanimangalame Illai. Neenga Kottakudi. Enga Oorai pathi Thavarana Thagavalkalai Pathivu chenjirukinga. Athanala Sariyana Thagaval segarichu unmaiyai marupathivu seiyungal.

Thirumbavum 1 week kalichu padipen...

Marupathivu seithirukka padavendum

prabakar said...

RajaPrabhu Manogaran said...

hello sir,....vanakkam...naunum thaniyamangalam than...senthilvel theater munnadithan enga veedu...ok...nann solliya karanam,...
en periyavarkal solliya thagaval than.ungaluku therinthal sollungal...illai neengal muyarchi seyuungal...neenga thaniyamangalam'a, illa thethampattiya?...

Anonymous said...

hello brother,
i'm also thaniyamngalam. just remebmer one thing thethampatty is also one of the part in thaniyamngalam village.ok.

1)sundari amman kovil formed by the seperation of Party A & Party B.
2)Sundari amman kovil have the no date for celebration. because the temple should not have a any history.

3)It celebrate at chittitari first day. Only on drama conducted at the first day of celebration.

my concept only one: The Thaniyamangalam history not based on the sundari amman temple ok.
(just one thing i don't want to hurt u. just u should know the correct history . ok )
we expecting Thaniyamangalam's true history. can u possible to uploading?

செந்திலன் said...

Probably there is a grave history is behind of every name of the villages, our village is not exception, but, every people of different sects telling various histories which is unrelated each other, it’s just like a myth, I request the administrator when writing these types of posts, please review the logical reasons and collect the more information from various sort of peoples from the village, unsubstantiated messages is doesn’t express the precise history of our village, also I wish your great effort for unleash the real history of our village, it’s very hard to say the universally accepted reason for the name, but, I hope this comment disputes will give the more hidden messages about the post title, I welcome everyone who join this discussion.

(i requst everyone to add your real identity when posting the comments)

Anonymous said...

Dear Anonymous,
Thanks for your comments.
If u know the history Please post your self. - Mama

RajaPrabhu Manogaran said...

OK...if u know original history please send via this one...i will appreciate...